தமிழ் நடைக் கையேடு
₹150₹142
டாக்டர் J. S. ராஜ்குமார் எழுதிய ஒரு சாண் உலகம் - வயிறு சார்ந்த நோய்கள், ஜீரண மண்டலம் மற்றும் உடல்நலப் பிரச்சனைகள் பற்றிய முழுமையான வழிகாட்டி.
| Category | Manual |
|---|---|
| Publisher | கிழக்கு பதிப்பகம் |
| Language | தமிழ் |
| Pages | 152 |
| Year | 2006 |
| Format | Paperback |
| Tags | Science and Knowledge → Education and Learning |
மனிதனுடைய உடலில் , சுவாச மண்டலத்துக்கு அடுத்து மிக முக்கியமானது ஜீரண மண்டலம். இந்த ஜீரண மண்டலத்தின் மிக முக்கியமான உறுப்புகள் எல்லாம் சங்கமம் ' ஆகி இருக்கும் வயிறு பற்றிய அனைத்துத் தகவல்களும் இந்த நூலில் உள்ளன.
சாதாரண வயிறு வலி முதல் விக்கல், ஏப்பம், அல்சர், மஞ்சல் காமாலை, அப்பென்டிசைட்டிஸ் உள்ளிட்ட பல பிரச்னைகள் வரை, வரிவாகவும் அதே நேரத்தில் அனைவரும் புரிந்து கொள்ளும் வகையிலும் சொல்லப்பட்டிருக்கிறது.