Skip to content

காலவெள்ளம்

இந்திரா பார்த்தசாரதி எழுதிய காலவெள்ளம் - ஆழமான கதைக்களம், சிறந்த பாத்திரப் படைப்புடன் உங்களை மெய்மறக்கச் செய்யும் நாவல். காலவெள்ளம் ஒரு இலக்கியப் படைப்பு.

Category Novel
Publisher கிழக்கு பதிப்பகம்
Language தமிழ்
Pages 256
Year 2007
Format Paperback
Tags Life and Society → Identity and Self-Discovery

Description

ஆழமான பாத்திரப் படைப்பு, இயல்பான உரையாடல் வடிவம். மெல்லிய நகைச்சுவை இழை. திகைப்பூட்டும் கதை அம்சம். ஒரு நாவலை இலக்கிய அந்தஸ்துக்கு உயர்த்தும் அத்தனை அம்சங்களும் இந்த நாவலில் நிறைந்துள்ளன. காலவெள்ளத்தைப் பற்றி பின்னாள்களில் இப்படி நினைவு கூர்கிறார் இ.பா. ' என் மன வளர்ச்சியின் தொடர்ச்சியை நான் மனநிறைவோடு திரும்பிப் பார்க்கிறேன். நாவலை வாசிக்கும் ஒவ்வொருவருக்கும் ஏற்படும் மனநிறைவு இது.