Shepherds of Hope
₹200₹190
வி. கிருஷ்ணமூர்த்தி எழுதிய உயிர்ப் புத்தகம் - மலையாள இலக்கியத்தின் சிறந்த நாவல்களில் இதுவும் ஒன்று. திரைக்கதை எழுத்தாளரான ஸி.வி. பாலகிருஷ்ணனின் படைப்பு இது.
| Category | Novel |
|---|---|
| Publisher | கிழக்கு பதிப்பகம் |
| Language | தமிழ் |
| Pages | 224 |
| Year | 2007 |
| Format | Paperback |
| Tags | Life and Society |
மலையாள இலக்கியத்தின் மைல்கற்கள் என்று அறியப்பட்ட ஒரு சில நாவல்களுள் மிகவும் குறிப்பிடத்தக்க நாவல் ' உயிர்ப் புத்தகம்'. நூலாசிரியர் ஸி.வி. பாலகிருஷ்ணன் மலையாள இலக்கிய உலகில் பல்வேறு புதிய சாத்தியங்களை உருவாக்கியவர். பல்வேறு திரைப்படங்களுக்குத் திரைக்கதைகள் அமைத்த வரும்கூட. திரைப்படத்துறை குறித்த இவரது கட்டுரைத் தொகுப்பான 'சினிமாயுடே இடங்கள்' என்ற நூலுக்காக கேரள அரசின் விருது பெற்றவர்.