Skip to content

சுபாஷ் சந்திர போஸ் (ப்ராடிஜி தமிழ்)

மருதன் எழுதிய சுபாஷ் சந்திர போஸ் (ப்ராடிஜி தமிழ்) - இந்திய சுதந்திரப் போராட்ட வீரரின் வாழ்க்கை, தேசப்பற்று மற்றும் வீரத்தை அறிந்திடுங்கள். சுபாஷ் சந்திர போஸ் வரலாறு!

Category Autobiography
Publisher கிழக்கு பதிப்பகம்
Language தமிழ்
Pages 80
Year 2007
Format Paperback
Tags History, Politics, and Culture

Description

இந்நிய சுதந்தரப் போராட்டத்தை முன்னெடுத்துச் சென்ற தலைர்களில் மக்களை மிகவும் கவர்ந்தவர் சுபாஷ் சந்திர போஸ்.

ஒட்டுமொத்த தேசமும் காந்தியின் தலைமையில் அமைதி வழியில் போராடிக் கொண்டிருந்தபோது, ஆயுதப் போராட்டம் தான் விடுதலைக்கு ஒரே தீர்வு என்று இந்தியாவைவிட்டு ரகசியமாக வெளியேறியவர் போஸ். அனைவரும் ஆச்சரியப்படும் வகையில் தனி ஆயுதப்படையையும் தனி அரசாங்கத்தையுஙம் அவரால் உருவாக்க முடிந்தது.

நோக்கத்தில் தெளிவும் தீர்க்கமும் தேசப்பற்றும் வீரமும் இருந்தால், ஒரு தனிமனிதன் எத்தனை உயரலாம் என்பதற்கு நேதாஜியின் வாழ்க்கை ஒரு சிறந்த உதாரணம்.