எரியும் சமவெளி
₹350₹332
கே. ஆர். ஸ்ரீநிவாச ராகவன் எழுதிய டும்.. டும்.. டும்.. - திருமணத் தடைகள் நீங்கி, மங்களகரமான வாழ்க்கையைத் தொடங்க உதவும் வழிகாட்டி. திருமண மந்திரங்கள், திருத்தலங்கள் பற்றிய தகவல்கள் உள்ளன.
| Category | Manual |
|---|---|
| Publisher | கிழக்கு பதிப்பகம் |
| Language | தமிழ் |
| Pages | 112 |
| Year | 2007 |
| Format | Paperback |
| Tags | Life and Society |
கௌரி கல்யாண வைபோகமே’ என்று மங்கலச் சத்தம் கேட்க உங்களுக்கு உதவப்போகும் தோழி இந்நூல்! தடைப்படும் திருமணங்கள்; தாமதப்படும் திருமணங்கள் என்று கவலைப்படும் அனைவருக்கும் இந்தப் புத்தகம் ஒரு சிறந்த வழிகாட்டி. திருமணச் சடங்குகள், அப்போது சொல்லப்படும் மந்திரங்கள், அதன் பொருள், திருமணம் கைகூடச் சொல்லவேண்டிய மந்திரங்கள், திருமணப்பேறு தரும் திருத்தலங்கள் என்று ஒரு கல்யாணம் பற்றிய சகல விஷயங்களுக்கும் இதைப் பயன்படுத்தலாம்.