தியாகராஜர் (கிழக்கு பதிப்பகம்)
வீயெஸ்வி எழுதிய தியாகராஜர் (கிழக்கு பதிப்பகம்) - கலைஞர்களின் வாயிலாக வாழ்ந்து கொண்டிருக்கும் தியாகராஜரின் வாழ்க்கை மற்றும் கலைப் பங்களிப்பை அறிய ஒரு சிறந்த புத்தகம்.
| Category | Autobiography |
|---|---|
| Publisher | கிழக்கு பதிப்பகம் |
| Language | தமிழ் |
| Pages | 184 |
| Year | 2007 |
| Format | Paperback |
| Tags | Life and Society → Identity and Self-Discovery |
Description
ஓயாத சமுத்திரம்... ஓங்கி உயர்ந்த வானம்...-இதெல்லாம் உள்ளவரைவாழையடி வாழையாக கலைஞர்களின் வாயிலாக தியாகராஜர் வாழ்ந்துகொண்டே இருப்பார்.