இஸ்ரேல் பற்றிய பத்து கட்டுக்கதைகள்
₹300₹285
சுனாமி | ஒக்கி | கஜா
வறீதையா கான்ஸ்தந்தின் எழுதிய கடற்கோள் காலம் - ஒக்கி புயல் பாதிப்பு, கடலோர மக்களின் துயரம் மற்றும் அதிகார அலட்சியத்தை வெளிச்சம் போட்டுக் காட்டும் நாவல்.
| Category | Essay |
|---|---|
| Publisher | எதிர் வெளியீடு |
| Language | தமிழ் |
| Pages | 128 |
| Year | 2019 |
| Format | Paperback |
| Tags | History, Politics, and Culture |
கடல் பழங்குடிகள் முன்னெப்போதும் சந்தித்திராத நடுக்கத்தை ஒக்கிப் பேரிடரின்போது எதிர்கொண்டன.இப்பீதி கடல் விளைவித்ததல்ல, கரை திட்டமிட்டு நிகழ்த்திய ஓன்று. அபாயமணி ஒலிக்கவேண்டிய அரசு அவர்களைக் கைவிட்டது; மீட்க வரவேண்டிய படைகள் அவர்களின் சடலங்களை சேகரிக்கக்கூட வரவில்லை... இயற்கைப் பேரிடர்களை அடித்தள மக்கள் மீதான உளவியல் போராக முன்னெடுக்கும் குரூர மனநிலை ஆட்சியதிகாரத்தில் இருப்பவர்களுக்கு ஏற்பட்டுவிட்டால் அம்மக்களுக்குப் போக்கிடமேது?