Skip to content

செஸ்வநாதன் ஆனந்த் (ப்ராடிஜி தமிழ்)

ச. ந. கண்ணன் எழுதிய செஸ்வநாதன் ஆனந்த் (ப்ராடிஜி தமிழ்) - இந்தியாவின் செஸ் சாம்பியன் ஆனந்தின் உத்வேகமான வாழ்க்கை வரலாறு! செஸ் விளையாட்டு மற்றும் அவரது சாதனைகள் பற்றித் தெரிந்து கொள்ளுங்கள்.

Category Autobiography
Publisher கிழக்கு பதிப்பகம்
Language தமிழ்
Pages 80
Year 2008
Format Paperback
Tags Life and Society → Identity and Self-Discovery

Description

ஆனந்த் ஆட வருவதற்கு முன் இந்தியாவில் செஸ் விளையாட்டு பற்றிய அடிப்படைகள் பெரும்பாலானோருக்குத் தெரியாது.

ஒரு தனிமனிதராக, தனது வெற்றிகளின் மூலம் இந்தியா மட்டுமல்லாமல் ஆசியக் கண்டம் முழுக்க செஸ் பற்றிய விழிப்பு உணர்வை உண்டாக்கியவர் விஸ்வநாதன் ஆனந்த். ஆம். அவருக்கு முன்னாள் செஸ் ராஜாக்காளக ரஷ்யர்களே இருந்தார்கள். காலம் காலமாக.

இருமுறை உலக சாம்பியன் பட்டம் வென்ற விஸ்வநாதன் ஆனந்தின் வாழ்க்கை, நூல் வடிவில் வெளிவருவது இதுவே முதல்முறை. தமிழில் மட்டுமல்ல. உலக மொழிகள் அனைத்திலுமே இதுதான் முதல்!