Skip to content

கானல் நீர்

அப்துல்லா கான் எழுதிய கானல் நீர் - அதிகம் அறியப்படாத இந்தியாவின் கதைகளை வெளிச்சம் போட்டுக் காட்டும் நாவல். அதிர்ச்சியூட்டும் திருப்பங்களுடன் ஒரு முக்கியமான படைப்பு.

Category Novel
Publisher எதிர் வெளியீடு
Language தமிழ்
Year 2020
Format Paperback
Tags Life and Society

Description

கானல் நீர் நாவலை வாசிப்பது என்பது அதிகம் அறிமுகமில்லாத இந்தியாவை வலம் வரும் அனுபவத்தைத் தருவது. வார்த்தைகளில் சொல்லிவிடமுடியாத முற்றிலும் அதிர்ச்சியான ஆனால் கபடமற்ற கதைகளால் நம்மை நிரப்புவது. கானல் நீர் அப்துல்லா கானின் முதல் படைப்பு என்ற வகையில் ஈர்ப்பதுடன் முக்கியத்துவம் வாய்ந்த ஒரு குரலாகவும் இருக்கிறது.