ஜின்களின் ஆசான் (ஸூஃபி நாவல்)
₹370₹351
சுஜாதா எழுதிய மீண்டும் ஜீனோ - விஞ்ஞான உலகம், பொம்மை ராணி நிலா, ஜீனோவின் தந்திரங்கள் நிறைந்த ஒரு விறுவிறுப்பான அறிவியல் புனைவு நாவல்.
| Category | Novel |
|---|---|
| Publisher | கிழக்கு பதிப்பகம் |
| Language | தமிழ் |
| Pages | 312 |
| Year | 2009 |
| Format | Paperback |
| Tags | Imagination and Future → Alternate Realities |
முற்றிலும் விஞ்ஞானமயமாக்கப்பட்ட வேறொரு உலகம், அந்த உலகத்தை ஆளும் பொம்மை ராணி நிலா. அவளைப் பின்னாலிருந்து ஆட்டுவிக்கும் ரவி, மனோ இருவர் கையில் ஒட்டுமொத்த அதிகாரமும் இருக்க, இயந்திர நாயான ஜீனோ, நிலாவுக்கு உதவ தன் ஒட்டு மொத்தத் தந்திரங்களையும் மூளையையும் பிரயோகிக்கிறது. ஜீனோவுக்கும் எதிரிகளுக்கும் இடையில் நடக்கும் போரின் முடிவு என்ன என்பதுதான் இந்த நாவல்.