Skip to content

தீண்டும் இன்பம்

சுஜாதா எழுதிய தீண்டும் இன்பம் - கல்லூரி மாணவியின் கர்ப்பம், மனப் போராட்டம் மற்றும் யதார்த்தமான கதை சொல்லல் மூலம் உங்களை ஈர்க்கும் நாவல்.

Category Novel
Publisher கிழக்கு பதிப்பகம்
Language தமிழ்
Pages 224
Year 2009
Format Paperback
Tags Life and Society → Coming of Age

Description

கல்லூரிக்குப் போகிற பெண் கர்ப்பமானால் என்ன ஆகும்? இந்த ஒற்றை வரியை வைத்துக் கொண்டு, ஒரு பெண்ணின் மனப் போராட்டங்களை, இயல்பு மாறாமல், வெகு யதார்த்தமாக, சுவாரஸ்யமான நாவலாகத் தந்திருக்கிறார் சுஜாதா.