சொல்லெரிந்த வனம்
பிரேம் எழுதிய சொல்லெரிந்த வனம் - கவிதை மற்றும் மொழி குறித்த ஆழமான சிந்தனைகள் நிறைந்த தொகுப்பு. உண்மை, பொய்மை, சொல்லின் வலிமை ஆகியவற்றை உணர்த்தும் கவிதைகள்.
| Category | Poetry |
|---|---|
| Publisher | எதிர் வெளியீடு |
| Language | தமிழ் |
| Year | 2020 |
| Format | Paperback |
| Tags | Philosophy and Thought |
Description
“ஓசை நிறைந்த மொழியும் சொல்லும்
கவிதையின் முதல் பெருங்காமம்.
மொழி தவிர ஏதுமற்ற நிகழ்நிலைக்
கவிதைகள் உண்மையை மட்டுமல்ல
எந்த ஒரு பொய்யையும் கூடச்
சொல்வதில்லை. சொல்லுதல் தவிர
அதற்கு வேறு எதுவும் தெரியாது, சொல்
அதுவே பெரும் திளைப்பு. ”
இத்தொகுதி ஐந்து தலைப்புகள் கொண்டது, நான்கு மட்டுமே அட்டையில் உள்ளன. ஐந்தாவது தலைப்பு உள்ளே ஒவ்வொரு பக்கத்திலும் மிதந்து நழுவி ஓடிக் கொண்டிருக்கிறது.இறுதி வரைக்கும் தப்பி ஓடலாம், கவனமாக இருங்கள்.