Skip to content

மனிதர்களை நிர்வகிக்க சக்ஸஸ் ஃபார்முலா

ஸ்டீபன் P. ராபின்ஸ் எழுதிய மனிதர்களை நிர்வகிக்க சக்ஸஸ் ஃபார்முலா - பணியிட சவால்களை வெல்லவும், அலுவலக வாழ்க்கையில் முன்னேறவும் உதவும் வழிகாட்டி!

Category Manual
Publisher கிழக்கு பதிப்பகம்
Language தமிழ்
Pages 191
Year 2009
Format Paperback
Tags Life and Society → Work and Labor

Description

உங்களுக்குப்பிடித்த வேலையில் அமர்ந்து, நீங்கள் விரும்பியபடி உங்கள் அலுவலகச்சூழலை மாற்றியமைத்துக்கொள்வதற்கான
சக்ஸஸ் ஃபார்முலாக்களை உள்ளடக்கிய புத்தகம்.

* பணியிடத்தில் உங்கள் வாழ்க்கையை புதிதாக எப்படி ஆரம்பிப்பது.
* உங்கள் மேலாளருடன் உடன் பணிபுரிபவருடனும் இணக்கமாகப்பழகுவது எப்படி.
* பணியிடங்களில் தோன்றும் எதிரிகளையும் சவால்களையும் சமாளிப்பது எப்படி.
* அதிகரிக்கும் பணிச்சுமையை எதிர்கொள்வது எப்படி.
* தற்போதைய நிலையில் இருந்து அடுத்தடுத்த கட்டங்களுக்கு வளர்ச்சி பெறுவது எப்படி.

உங்கள் அலுவலக வாழ்க்கையில் ஏற்படும் சவால்களை, சங்கடங்களை வீழ்த்தி வெற்றி பெறுவதற்கான ஒரு மந்திர ஆயுதம்
இந்தப்புத்தகம்.