Skip to content

ஹென்றி ஃ போர்ட் (ப்ராடிஜி தமிழ்)

இலந்தை சு. ராமசாமி எழுதிய ஹென்றி ஃபோர்ட் (ப்ராடிஜி தமிழ்) - ஃபோர்டின் வாழ்க்கை, தொழில் சாதனை மற்றும் அவரது சேவை மனப்பான்மை குறித்த ஒரு சிறந்த சுயசரிதை.

Category Autobiography
Publisher கிழக்கு பதிப்பகம்
Language தமிழ்
Pages 80
Year 2009
Format Paperback
Tags History, Politics, and Culture

Description

சரித்திரச் சாலையில் ஃபோர்ட் பதித்த அளவுக்கு, சாதனை டயர்த் தடங்களை வேறுயாராலும் பதித்திருக்க முடியாது. ஃபோர்டு ஒரு சர்வாதிகாரி. ஆனால் சேவை மனப்பான்மை கொண்ட சர்வாதிகாரி. ஆனால் சேவை மனப்பான்மை கொண்ட சர்வாதிகாரி. சவால்களை மட்டுமே விரும்பியவரு. செய்யும் தவறுகள் கூடப் பெரிய சாதனைகள் செய்வதற்கு அவசியத் தேவைகளாக இருக்கலாம் என்பது ஃபோர்டின் வேதவாக்கு