Skip to content

ராமாயணம் (ப்ராடிஜி தமிழ்)

நேயா கார்த்திக் எழுதிய ராமாயணம் (ப்ராடிஜி தமிழ்) - இந்திய இதிகாசத்தின் சாராம்சம், தனிமனித ஒழுக்கம் மற்றும் அழகான கதையமைப்புடன் கூடிய ஒரு சிறந்த புத்தகம்.

Category Religion
Publisher கிழக்கு பதிப்பகம்
Language தமிழ்
Pages 80
Year 2009
Format Paperback
Tags Faith and Spirituality

Description

இந்தியாவின் முக்கியமான இதிகாசங்களில் ஒன்று ராமாயணம். தனி மனித ஒழுக்கத்தை மனித குலத்துக்கு எடுத்துச் சொல்லும் விதத்தில் அமைந்திருக்கும் அற்புதமான இதிகாசம்! இனிய நடையில் எழுதப்பட்டுள்ள இந்த நூல் படிக்கவும் பாதுகாக்கவும் வேண்டிய அரிய பொக்கிஷம்!