Skip to content

மகாபாரதம் (ப்ராடிஜி தமிழ்)

நேயா கார்த்திக் எழுதிய மகாபாரதம் (ப்ராடிஜி தமிழ்) - நீதி, தர்மம் நிறைந்த இந்திய இதிகாசம்! அழகான நடையில் மகாபாரதக் கதையை அறிந்து கொள்ளுங்கள்.

Category History
Publisher கிழக்கு பதிப்பகம்
Language தமிழ்
Pages 80
Year 2009
Format Paperback
Tags History, Politics, and Culture

Description

இந்தியாவின் முக்கியமான இதிகாசங்களில் ஒன்று மகாபாரதம். மனித குலத்துக்கு நியாயத்தையும் தர்மத்தையும் எடுத்துச் சொல்லும் விதத்தில் அமைந்திருக்கும் அற்புதமான இதிகாசம்! இனிய நடையில் எழுதப்பட்டு இருக்கும் இந்த நூல் படிக்கவும் பாதுகாக்கவும் வேண்டிய அரிய பொக்கிஷம்!