தெனாலி ராமன் (ப்ராடிஜி தமிழ்)
எழில் கிருஷ்ணன் எழுதிய தெனாலி ராமன் (ப்ராடிஜி தமிழ்) - தெனாலிராமன் கதைகள், நகைச்சுவை மற்றும் புத்திசாலித்தனத்தின் சிறந்த எடுத்துக்காட்டுகள். கிருஷ்ணதேவராயர் காலத்து கதைகள்!
| Category | Short Story |
|---|---|
| Publisher | கிழக்கு பதிப்பகம் |
| Language | தமிழ் |
| Pages | 80 |
| Year | 2009 |
| Format | Paperback |
| Tags | History, Politics, and Culture |
Description
கிருஷ்ண தேவராயர் காலத்தில் வாழ்ந்தவர் தெனாலிராமன். நகைச்சுவையாகவும் புத்திசாலித்-தனமாகவும் பேசுவதில் வல்லவர். அரசர் மட்டுமின்றி, மக்களும் விரும்பக்கூடிய மனிதராகத் திகழ்ந்தவர். தெனாலிராமனின் கதைகளை எத்தனை முறை படித்தாலும் சுவை குன்றாது!
