Skip to content

மூன்றுநாள் சொர்க்கம்

சுஜாதா எழுதிய மூன்றுநாள் சொர்க்கம் - எண்பதுகளில் வெளியான இந்த நாவல், சுவாரஸ்யமான கதையம்சம் மற்றும் துள்ளலான நடையால் உங்களைச் சொர்க்கத்திற்கே அழைத்துச் செல்லும்.

Category Novel
Publisher கிழக்கு பதிப்பகம்
Language தமிழ்
Pages 72
Year 2010
Format Paperback
Tags Life and Society

Description

தமிழில் மாத நாவல்களின் பொற்காலமான எண்பது-களில் எழுதப்பட்ட நாவல். குங்குமச் சிமிழுக்காக எழுதப்-பட்டது. கதையம்சம், சுவாரஸ்யம் எதிலும் சமரசம் செய்து கொள்ளாத விறுவிறுப்பான நாவல், துள்ளலான நடையில்.