தீண்டாதான் (நாவல்)
₹200₹190
சுஜாதா எழுதிய ரோஜா (கிழக்கு பதிப்பகம்) - அரசியல், நேர்மை, இழப்பு ஆகியவற்றைச் சுற்றியுள்ள ஒரு த்ரில்லர் நாவல். சுஜாதாவின் சிறந்த எழுத்துக்கு எடுத்துக்காட்டு!
| Category | Novel |
|---|---|
| Publisher | கிழக்கு பதிப்பகம் |
| Language | தமிழ் |
| Pages | 56 |
| Year | 2010 |
| Format | Paperback |
| Tags | Crime, Mystery, and Conflict |
கல்கி இதழில் வெளியான ரோஜா கடைந்தெடுத்த ஓர் அரசியல்வாதியின் அயோக்கியத்தனத்தும் நேர்மையான ஓர் இன்ஸ்பெக்டரின் கடமை உணர்ச்சிக்குமான போராட்டத்தை விவரிக்கிறது. இடையே ஒரு வயதானவருக்கு நேரும் ஈடு செய்யமுடியாத ஓர் இழப்பு நம்மையும் சோகத்தில் மூழ்கடிப்பது சுஜாதாவின் தேர்ந்த எழுத்துக்கான வெற்றிa