ஹவாஸின் வீரன்
₹90₹85
சுஜாதா எழுதிய கொலை அரங்கம் - 1984 ஈழப் போர் பின்னணியில் உருவாகும் பரபரப்பான திரில்லர் நாவல். கணேஷ்-வஸந்த் துப்பறியும் கதை!
| Category | Novel |
|---|---|
| Publisher | கிழக்கு பதிப்பகம் |
| Language | தமிழ் |
| Pages | 120 |
| Year | 2010 |
| Format | Paperback |
| Tags | History, Politics, and Culture |
குங்குமம் வார இதழில் வெளியான கதை ‘கொலை அரங்கம்’. ஈழ விடுதலைப் போராட்டம் தமிழகத்திலும் எதிரொலிகளை எழுப்பிய பரபரப்பான 1984 கால கட்டத்தில் அதன் தாக்கத்-தில் உருவான திரில்லர் வடிவக் கதை. கணேஷ்-வஸந்த், முதல் அத்தியாயத்தி-லிருந்தே தோன்றி கதையை நடத்தும் நாவல்களில் இதுவும் ஒன்று.