உடல் எனும் ஞானி (இரண்டு பாகங்கள்)
₹500₹475
அன்டோன் செகாவ் எழுதிய மூன்று ஆண்டுகள் - மனித உறவுகள், சமூக ஏற்றத்தாழ்வுகள் மற்றும் வாழ்க்கையின் அர்த்தம் குறித்த ஆழமான கதை. சிறந்த நாவல்!
| Category | Essay |
|---|---|
| Publisher | எதிர் வெளியீடு |
| Language | தமிழ் |
| Pages | 160 |
| Year | 2021 |
| Format | Paperback |
| Tags | Philosophy and Thought |
"மனிதனாய் வாழ அச்சப்படுகிறீர்களே, ஏன் இது? மேல் நிலையில் இருப்பவர் என்றதும் போற்றுகிறீர்கள்.கீழ் நிலையில் இருப்பவர் என்றதும் அப்படிபா அலட்சியப்படுத்துகிறீர்களே.அழகா இது? மெய்யான இன்பம் பணத்திலும் பட்டம் பதவியிலும் அடங்கியிருப்பதாகவா நினைக்கிறீர்கள்? ஏன் தான் பதவி ஏணியிலே உயர ஏறிக் கொண்டே இருக்க வேண்டுமெனத் துடிக்கிறீர்களோ?"