Skip to content

பாகிஸ்தான் போகும் ரயில்

குஷ்வந்த் சிங் எழுதிய பாகிஸ்தான் போகும் ரயில் - இந்தியப் பிரிவினை, மனித உறவுகள் மற்றும் பஞ்சாப் கிராமத்தின் கொந்தளிப்பான கதையை உணர்வுப்பூர்வமாக விவரிக்கிறது.

Category Novel
Publisher கிழக்கு பதிப்பகம்
Language தமிழ்
Pages 208
Year 2011
Format Paperback
Tags History, Politics, and Culture

Description

மனிதர்களின் வெறித்தாண்டவம் பேயாட்டம் ஆடிக் கொண்டிருக்கும் பின்னணியில், பஞ்சாபில் ஒரு கிராம்ம் மட்டும் அமைதியாக இருக்கிறது. அப்படி அந்த கிராமத்து முஸ்லிம்களும் சீக்கியர்களும் மட்டும் அமைதியாக இருந்துவிட முடியுமா என்ன? அந்த அமைதியைக் குலைக்கிறது பாகிஸ்தானிலிருந்து வரும் ஒரு ரியல். அதில் எண்ணற்ற இந்து, சீக்கியப் பிணங்கள்.

பழிக்குப் பழியா? பாகிஸ்தானுக்குப் புலம் பெயரும் முஸ்லிம்கள் அடங்கிய ரயிலுக்கு என்ன ஆகப்போகிறது? அதுதான் கதை.

இந்தக் கதைக்கு இடையில் ஒரு மென்மையான காதல், அரசியல்மீதான ஆழமான பார்வை, சீக்கிய மதத்தைப் பற்றிய விமரிசனம், அதிகார வர்க்கத்தின் செயல்பாடுகள் பற்றிய குத்தல், காவல்துறை மீதான கருத்துகள் என்று எண்ணற்ற சித்தரங்களை வரைந்து சொல்கிறார் குஷ்வந்த் சிங்.