Skip to content

சென்னை மறுகண்டுபிடிப்பு

சென்னை நகரின் முழுமையான வரலாறு

எஸ் . முத்தையா எழுதிய சென்னை மறுகண்டுபிடிப்பு - சென்னையின் வரலாறு, வளர்ச்சி மற்றும் இன்றைய நிலை குறித்த முழுமையான பதிவு. நகரத்தின் தோற்றம் அறியுங்கள்.

Category History
Publisher கிழக்கு பதிப்பகம்
Language தமிழ்
Pages 544
Year 2014
Format Paperback
Tags History, Politics, and Culture

Description

சென்னை என்னும் பெயர் எப்படி வந்தது என்னும் ஆதாரக் கேள்வியுடன் ஆரம்பமாகும் இந்தப் புத்தகம், சென்னையின் தோற்றம், வளர்ச்சி, இன்றைய நிலை மூன்றையும் ஆதாரபூர்வமாகவும் முழுமையாகவும் பதிவு செய்கிறது.