Skip to content

Group – IV மாதிரி வினா விடை – தமிழில்

எழில் கிருஷ்ணன் எழுதிய Group - IV மாதிரி வினா விடை - தமிழில் - அரசு வேலை வாய்ப்புத் தேர்வுக்குத் தயாராகும் நபர்களுக்கு, 2000+ கேள்விகளுடன் சிறந்த பயிற்சி நூல். Group IV தேர்வுக்கான மாதிரி வினாக்கள் இங்கே!

Category Manual
Publisher கிழக்கு பதிப்பகம்
Language தமிழ்
Year 2014
Format Paperback
Tags Science and Knowledge → Education and Learning

Description

தமிழக அரசின் பல்வேறு துறைகளில் இளநிலை உதவியாளர், தட்டச்சர், சுருக்கெழுத்து தட்டச்சர், வரித்தண்டலர், நிலஅளவர், வரைவாளர் போன்ற பதவிகளுக்கான காலி இடங்களை நிரப்புவதற்கு Group IV தேர்வு நடத்தப்படுகிறது. இதற்கான தேர்வை எப்படி அணுகுவது? ஒவ்வொரு பாடத்திலும் என்னென்ன விஷயங்களில் அதிகக் கவனம் செலுத்தவேண்டும்? என்பன போன்ற சந்தேகங்களுக்கு இந்நூல் வழிகாட்டியாக உள்ளது.

புத்தகத்தின் முக்கிய அம்சங்கள்:
அடிப்படையான பொது அறிவுத் தகவல்கள், சமகால நிகழ்வுகள், தற்கால அரசியல், சமூகம் போன்ற துறைகள் குறித்த கேள்வி-பதில்கள்.

2000 கேள்விகள் கொண்ட இந்த மாதிரி வினா-விடை நூல், Group IV தேர்வில் பங்கு பெறுபவர்களுக்கான பொக்கிஷம்.