ஆசிரியர் வந்திருந்தார்
₹260₹247
மகாபாரத நாவல் வரிசையான வெண்முரசின் ஒரு சிறுபகுதி
ஜெயமோகன் எழுதிய புல்லின் தழல் - அநீதி, கருணை மற்றும் துரோணரின் கதை மூலம் வாழ்க்கையின் தத்துவங்களை அறிய சிறந்த நாவல். வெண்முரசை வாசிக்க இது ஒரு நல்ல அறிமுகம்.
| Category | Novel |
|---|---|
| Publisher | கிழக்கு பதிப்பகம் |
| Language | தமிழ் |
| Pages | 263 |
| Year | 2015 |
| Format | Paperback |
| Tags | Philosophy and Thought |
அநீதி என்பது தழல். அது இயல்பாக இன்னொரு தழலையே உருவாக்குகிறது. முற்றாக எரித்தழிப்பது வரை அது அணைவதில்லை. அநீதிக்கு முன் நீரென நிற்பது கருணையே. துரோணரின் கதை காட்டுவது அதைத்தான்.
வெண்முரசின் அத்தனை பகுதிகளும் முழுமையான நாவல்களே. அவற்றுக்குள் இத்தகைய பல சிறுநாவல்கள் ஒளிந்துள்ளன. எளிதாக வாசிக்க விழையும் வாசகர்களுக்காக இது வெளியிடப்படுகிறது. அவர்கள் வெண்முரசை நோக்கிச் செல்ல ஓர் அழைப்பாக இது அமையட்டும்.