ஜின்களின் ஆசான் (ஸூஃபி நாவல்)
₹370₹351
சுதாகர் கஸ்தூரி எழுதிய டர்மரின் 384 - அறிவியல், மர்மம், காதல் நிறைந்த ஒரு த்ரில்லர் நாவல். மருத்துவக் கண்டுபிடிப்புகளின் பின்னணியில் நடக்கும் சாகசங்களை இதில் கண்டறியுங்கள்.
| Category | Novel |
|---|---|
| Publisher | கிழக்கு பதிப்பகம் |
| Language | தமிழ் |
| Pages | 86 |
| Year | 2016 |
| Format | Paperback |
| Tags | Crime, Mystery, and Conflict |
அறிவியல் ஆய்வுலகில் நடக்கும் போட்டி, புகழுக்கும் பணத்துக்கும் விலைபோகும் அறிவு, இத்தோடு நாட்டின் மரபு தந்த மருத்துவ அறிவை தனக்கென உரிமை கொண்டாட திட்டமிடும் குழுக்கள் - இந்தச் சூழலில் பின்னப்பட்ட அறிவியல் மர்மப் புதினம் டர்மெரின் 384. வெளிநாட்டுக்கு விற்கப்பட்ட மருத்துவ மூலக்கூறு ஒன்றினைத் தேடிச்செல்லும் இரு காதலர்களின் முயற்சி வெற்றியடைந்ததா? நாவலில் கண்டறியுங்கள்.