Skip to content

நலங்கிள்ளியின் ஆங்கில ஆசான்

எளிய தமிழில் நல்ல ஆங்கிலம் கற்க

நலங்கிள்ளி எழுதிய நலங்கிள்ளியின் ஆங்கில ஆசான் - ஆங்கிலம் எளிதாகக் கற்கவும், பேசவும், எழுதவும் உதவும் சிறந்த வழிகாட்டி. இலக்கணத்தை இயல்பாக கற்றுக்கொள்ளுங்கள்.

Category Manual
Publisher கிழக்கு பதிப்பகம்
Language தமிழ்
Pages 768
Year 2016
Format Paperback
Tags Science and Knowledge → Education and Learning

Description

நீங்கள் நல்ல ஆங்கிலத்தில் எழுதவும் பேசவும் வேண்டுமானால் நிறைவேற்ற வேண்டிய தேவைகள் மூன்று: ஆங்கிலம் கற்கவேண்டும் என்னும் ஆர்வம், அதற்காக உழைக்கும் விருப்பம், நலங்கிள்ளியின் இந்தப் புத்தகம். நலங்கிள்ளியின் ஆங்கில ஆசான் மற்ற புத்தகங்கள் அனைத்தையும்விடத் தனித்துவமானது, எப்படி? உங்களுக்குத் தமிழ் மொழியில் தேர்ச்சி இருந்தால், இந்நூலைக் கொண்டு ஆங்கிலம் கற்பது எளிது. இலக்கணம் என்னும் பெயரில் பல கடும் விதிகளைச் சொல்லி அச்சுறுத்தாமல், இயல்பான முறையில் எளிதாக இலக்கணம் கற்றுக்கொடுக்கிறது.