Skip to content

கலைஞர்: சமரசமில்லா சமத்துவப் போராளி

ரவிக்குமார் எழுதிய கலைஞர்: சமரசமில்லா சமத்துவப் போராளி - கலைஞரின் சமூகப் பங்களிப்புகள், அரசியல் போராட்டங்கள் மற்றும் நலத்திட்டங்களை இந்நூல் விவரிக்கிறது.

Category Autobiography
Publisher கிழக்கு பதிப்பகம்
Language தமிழ்
Pages 144
Year 2017
Format Paperback
Tags History, Politics, and Culture

Description

கலைஞரின் சமூக, அரசியல், பண்பாட்டுப் பங்களிப்புகளை ஆராயும் ரவிக்குமாரின் நூல், விரைவில் கிழக்கு வெளியீடாக வெளிவரவிருக்கிறது.

அடித்தட்டு மக்களுக்காகவும் புறக்கணிக்கப்பட்டவர்களுக்காகவும் கலைஞர் ஆற்றிய நற்பணிகள் சிலவற்றை இந்நூலில் நினைவுகூர்கிறார் ரவிக்குமார். சட்ட மேலவைக்கான போராட்டம்; மாநில உரிமைகளை மீட்டெடுப்பதற்கான தொடர் போர்; மருத்துவக் காப்பீடு, நரிக்குறவர்களுக்கான நலவாரியம் போன்ற திட்டங்கள்; அகதிகளுக்கும் அயல்நாடுவாழ் தமிழர்களுக்குமான ஆதரவுக் கரம் என்று கலைஞரின் அரசியல் வாழ்வின் முக்கியமான சில அத்தியாயங்களை விவரிக்கிறார் ரவிக்குமார்.

தங்கம் தென்னரசு நூலுக்கு முன்னுரை வழங்கியிருக்கிறார்.