ஜின்களின் ஆசான் (ஸூஃபி நாவல்)
₹370₹351
சுஜாதா எழுதிய ஜீனோம் - மரபணுக்கள், மனிதகுலம் மற்றும் அறிவியலின் சாகசங்களை சுவாரஸ்யமாக விவரிக்கும் புத்தகம். ஜீனோம் கதையின் மூலம் மரபியல் பற்றிய புதிய புரிதல் பெறுங்கள்.
| Category | Novel |
|---|---|
| Publisher | கிழக்கு பதிப்பகம் |
| Language | தமிழ் |
| Pages | 64 |
| Year | 2017 |
| Format | Paperback |
| Tags | Science and Knowledge → Education and Learning |
'ஜீனோம்' என்னும் இந்தப்புத்தகம் மனித இனத்தின் பிறப்பணுவின் அமைப்பை கண்டறிந்த சாகசக் கதைகளையும் மனித குணங்கள் நம் மரபணுவில் எப்படி பொதிந்திருக்கின்றன என்பதையும் ஒரு கதை போல் சுவையாக சொல்கிறது.இந்தப் புத்தகம் அறிவியலை எளிதாகச் சொல்ல தமிழ்மொழியில் தடையில்லை என்பதை மறுபடியும் நிருபித்துக்காட்டுகிறது.