Skip to content

அந்தமான் சிறை அனுபவங்கள்

சாவர்க்கர் எழுதிய அந்தமான் சிறை அனுபவங்கள் - இந்திய சுதந்திரப் போராட்ட வீரரின் வாழ்க்கை, சிறை வாழ்க்கை அனுபவங்கள் மற்றும் தியாகங்களை இந்நூல் விவரிக்கிறது.

Category Autobiography
Publisher கிழக்கு பதிப்பகம்
Language தமிழ்
Pages 632
Year 2019
Format Paperback
Tags History, Politics, and Culture

Description

 

1927ம் ஆண்டு மராத்தியில் வெளிவந்த சாவர்க்கரின் இந்த நூல், 1949ல் ஆங்கிலத்தில் ‘My Transportation For Life’ என்ற பெயரில் மொழிபெயர்க்கப்பட்டு வெளியானது. இதன் அதிகாரபூர்வமான மொழிபெயர்ப்பு இந்தப் புத்தகம்.