Skip to content

ஜப்பான்: ஒரு கீற்றோவியம்

ஜெயமோகன் எழுதிய ஜப்பான்: ஒரு கீற்றோவியம் - ஜப்பானிய கலாச்சாரம், வரலாறு மற்றும் கலை குறித்த ஒரு முழுமையான பார்வை! இந்த பயணக் கட்டுரை ஜப்பானின் தனித்துவத்தை வெளிப்படுத்துகிறது.

Category Essay
Publisher கிழக்கு பதிப்பகம்
Language தமிழ்
Year 2020
Format Paperback
Tags History, Politics, and Culture

Description

ஐரோப்பா, அமெரிக்கா போலவே ஜப்பானும் விரிவாக எழுதப்பட்ட நிலம். நான் இளைஞனாக இருந்தபோதே தி.ஜானகிராமனின் ஜப்பானியப் பயணக்கட்டுரையான ‘உதயசூரியனின் நாட்டில்’ என்னும் பயணக்கட்டுரையை படித்திருக்கிறேன். அதற்கு அப்பாலும் ஜப்பானைப்பற்றி என்ன சொல்லமுடியும் என்றே தோன்றியது. ஆனால் ஒவ்வொருவரின் அனுபவங்களும் வேறுவேறு. இதில் நம் பார்வைக்குச் சிக்குவதில் ‘கடவுள் அமைத்த’ ஓர் ஒழுங்கு அல்லது தற்செயல் உள்ளது. அது காட்டும் சித்திரம் மிக தனித்தன்மையானது. இந்நூல் ஜப்பானைப்பற்றிய ஒரு மின்கணப் புகைப்படம் என்று சொல்வேன். இதிலும் ஜப்பானிய இலக்கியம், கலை, அரசியல், மதம், வரலாறு பற்றிய சுருக்கமான ஒரு முழுமைச்சித்திரம் உள்ளது.

- ஜெயமோகன்