Skip to content

செல்வம் சேர்க்கும் வழிகள்

ஜி.எஸ்.சிவகுமார் எழுதிய செல்வம் சேர்க்கும் வழிகள் - பணம் சம்பாதிப்பது, சேமிப்பது மற்றும் முதலீடு செய்வது குறித்த சிறந்த வழிகாட்டி. வளமான எதிர்காலத்திற்கு இன்றே வாசியுங்கள்!

Category Essay
Publisher கிழக்கு பதிப்பகம்
Language தமிழ்
Year 2020
Format Paperback
Tags Society and Economy

Description

* எது செல்வம்? அதை எப்படிக் கண்டடைவது? எப்படி அதை நோக்கி நகர்ந்து செல்வது?

* நேர்மையாக, நேர் வழியில் பணம் ஈட்டுவது சாத்தியமா? .

* செல்வந்தர் ஆவதற்கு ஏதேனும் தகுதி இருக்கிறதா? அந்தத் தகுதியை நான் பெற்றிருக்கிறேனா என்பதை எப்படிக் கண்டுபிடிப்பது?

* எது எனக்கு ஏற்றது? மாதச் சம்பளம் பெறுவதா அல்லது ஒரு தொழில் தொடங்கி நடத்துவதா?

* தொழில் எனில் எது பாதுகாப்பானது? எதில் வருமானம் அதிகம் கிடைக்கும்?

* கிடைக்கும் வருமானத்தை எப்படிச் சேமிப்பது? எப்படிப் பெருக்குவது? எப்படி முதலீடு செய்வது?

யாரிடம் கேட்பது, எப்படிக் கேட்பது போன்ற தயக்கங்களை உதறித் தள்ளிவிட்டு இந்நூலை வாசிக்க ஆரம்பியுங்கள், வளமான எதிர்காலம் உங்களுக்காகக் காத்திருக்கிறது.