Skip to content

ஆன்மிக அரசியல் (கிழக்கு பதிப்பகம்)

ஆர். ரங்கராஜ் பாண்டே எழுதிய ஆன்மிக அரசியல் - ஆகமங்கள், கோயில் அரசியல் மற்றும் இந்து அறநிலையத்துறையின் முறைகேடுகள் குறித்த விரிவான அலசல்!

Category Interview
Publisher கிழக்கு பதிப்பகம்
Language தமிழ்
Pages 160
Year 2022
Format Paperback
Tags Faith and Spirituality

Description

* ஆகமங்கள் தொடர்பாக ஆகம சாஸ்திர பண்டிதர்கள் முனைவர் தீபா துரைசாமி, பண்டிதர் குளித்தலை ராமலிங்கம் ஆகியோரின் விரிவான பேட்டிகள்
* சட்ட அங்கீகாரமே இல்லாத இந்து அறலையத்துறையின் முறைகேடுகள் பற்றி சட்ட வல்லுநர் சாய் தீபக் விரிவான பேட்டி
* நாத்திகர்களுக்குக் கோவிலில் என்ன வேலை?
* அற நிலையத்துறையின் வேலை என்ன?
* பூணூல் அறுப்பு
* ஆலயங்களுக்குள் யாரெல்லாம் நுழையலாம்? என்பவை போன்ற அரசியல் விவகாரங்கள் தொடர்பான விரிவான அலசல்கள்