உன்னை அறிந்தால் (இட்லியாக இருங்கள் – 3)
எமோஷனல் இன்டெலிஜென்ஸ் - இட்லியாக இருங்கள் 3
சோம. வள்ளியப்பன் எழுதிய உன்னை அறிந்தால் - வாழ்க்கையில் வெற்றி பெறவும், மன அமைதி காணவும் உதவும் சுய முன்னேற்ற வழிகாட்டி. உங்களை அறிந்து கொள்ளுங்கள்!
| Category | Essay |
|---|---|
| Publisher | கிழக்கு பதிப்பகம் |
| Language | தமிழ் |
| Pages | 128 |
| Year | 2024 |
| Format | Paperback |
| Tags | Life and Society → Identity and Self-Discovery |
Description
வெற்றியைத் தேடி பரபரப்பாக ஓடிக்கொண்டிருக்கும் இந்தக் காலகட்டத்தில் கொஞ்சம் நின்று, கவனித்து, உயர்வதற்கான வழிகாட்டுதல்களை வழங்கும் நூல் இது.
