Skip to content

நான் கண்ட இந்தியா

ஹாலித் எடிப் எழுதிய நான் கண்ட இந்தியா - காந்தி மற்றும் இந்திய கலாச்சாரம் குறித்த ஒரு துருக்கியப் பெண்ணின் பயண அனுபவம், இந்தியா பற்றிய புதிய கண்ணோட்டம்.

Category Report
Publisher கிழக்கு பதிப்பகம்
Language தமிழ்
Pages 408
Year 2024
Format Paperback
Tags Adventure and Exploration

Description

இந்தியாவில் இரண்டாண்டுகள் தங்கி,  பல இடங்களுக்குப் பயணம் செய்து, காந்தி தொடங்கி பலரைச் சந்தித்து உரையாடிய ஒரு துருக்கிய பெண் எழுத்தாளரின் முக்கியமான பயண நூல்.