Skip to content

அஹில்யாபாய் ஹோல்கர்

வி.வி. தாகூர் எழுதிய அஹில்யாபாய் ஹோல்கர் - மஹாராணியின் வாழ்க்கை வரலாறு! சாம்ராஜ்யக் கட்டமைப்பு, திருப்பணிகள் மற்றும் வரலாற்றுச் சான்றுகளின் அடிப்படையில் எழுதப்பட்ட புத்தகம்.

Category Autobiography
Publisher கிழக்கு பதிப்பகம்
Language தமிழ்
Pages 256
Year 2024
Format Paperback
Tags History, Politics, and Culture

Description

கத்தியின்றி ரத்தமின்றி ஒரு சாம்ராஜ்யத்தைக் கட்டி எழுப்பிய மஹாராணியின் கதை... சமஸ்தான அதிகாரபூர்வ ஆவணங்கள், பிரிட்டிஷ் ஆவணங்கள், தேசம் முழுவதுமாகத் திருப்பணிகள் நடந்த இடங்களில் உள்ள ஸ்தல ஆவணங்கள் ஆகியவற்றிலிருந்து தொகுக்கப்பட்ட முழுமையான வாழ்க்கை வரலாறு, தமிழில் முதல் முறையாக.