Shepherds of Hope
₹200₹190
கார்குழலி எழுதிய நம் காலத்தின் கதை - நம் சமூகத்தில் நடக்கும் உண்மைச் சம்பவங்களின் தொகுப்பு. நெஞ்சைத் தொடும் கதைகள், சிந்தனையைத் தூண்டும் அனுபவங்கள் நிறைந்த புத்தகம்.
| Category | Short Story |
|---|---|
| Publisher | கிழக்கு பதிப்பகம் |
| Language | தமிழ் |
| Pages | 168 |
| Year | 2025 |
| Format | Paperback |
| Tags | Life and Society |
‘ஆ’ என்று வாய் பிளக்க வைக்கும், இப்படியும் நடக்குமா என்று ‘அட’ போட வைக்கும், ஓடிக்கொண்டிருக்கும் நம்மைப் பிடித்து இழுத்து ‘ஓ‘ என்று யோசிக்க வைக்கும், நெஞ்சைத் தொடும் பல வண்ண நிஜக் கதைகள்.