இஸ்ரேல் பற்றிய பத்து கட்டுக்கதைகள்
₹300₹285
சோம வள்ளியப்பன் எழுதிய பொருளாதாரம்: நாட்டிலும் – வீட்டிலும் - தனிநபர் சேமிப்பு, முதலீடு மற்றும் பொருளாதார போக்குகளைப் பற்றி அறிந்து கொள்ளுங்கள். சிறந்த நிதி முடிவுகளுக்கு வழிகாட்டி.
| Category | Essay |
|---|---|
| Publisher | கிழக்கு பதிப்பகம் |
| Language | தமிழ் |
| Pages | 120 |
| Year | 2026 |
| Format | Paperback |
| Tags | Society and Economy |
நடுத்தர வர்க்கத்தின் பாரம்பரிய முதலீடான தங்கம் இன்னும் பாதுகாப்பானதா? தங்கம்-வெள்ளி விலைகள் எங்கு செல்கின்றன? கிரிப்டோ கரன்சிகள், மின்சார வாகனங்கள் போன்ற புதிய துறைகள் எதை சுட்டிக்காட்டுகின்றன? தனிநபர் மற்றும் குடும்ப சேமிப்பை எவ்வாறு திட்டமிடலாம்? என்ற கேள்விகளுக்கான தெளிவான பதில்களை அளிக்கிறார் ஆசிரியர் சோம. வள்ளியப்பன்.