Skip to content

குட்டிகோரா

தெரிசை சிவா எழுதிய குட்டிகோரா - அழகான கதைமாந்தர்கள் மற்றும் வாழ்க்கை நிகழ்வுகளின் தொகுப்பு! இந்த நாவல் உங்களை அழவும் சிரிக்கவும் வைக்கும், மறக்க முடியாத வாசிப்பு அனுபவம்.

Category Novel
Publisher எழுத்து பிரசுரம் (Tamil imprint of Zero Degree Publishing)
Language தமிழ்
Year 2018
Format Paperback
Tags Life and Society

Description

எனக்குள் இருக்கும் படைப்பாளியை எனக்கு அறிமுகப்படுத்திய என் மண்ணின் மனிதர்களை நினைத்துப் பார்க்கிறேன். நடந்த நிகழ்வுகள் என் புனைவின் உச்சமாக இருந்த போதும்,என் கதைமாந்தர்கள் அனைவரும் உண்மையானவர்கள். நேர்மையானவர்கள். காலத்தை நிறுத்தி வைக்க முடியாததால், என் கதைகளின் வழி சில மனிதர்களின் வாழ்க்கை நிகழ்வுகளை நிறுத்தியுள்ளேன். இதை மீண்டும் மீண்டும் படிப்பதன் மூலம், அவர்களின் வாழ்க்கைக்குள் நீங்கள் விரும்பியபோதெல்லாம் காலம் கடந்து பயணிக்கலாம். நான் என்பது யாரோ… ஆனால் நாங்கள் என இக்கதையில் வருபவர்கள் உங்களுக்குள் ஏதோ ஒன்றை விதைக்கலாம். உங்களை அழவோ, சிரிக்கவோ, ஆதங்கப்படவோ, கோபப்படவோ வைக்கலாம். இதில் எது நடந்தாலும், இவனுக்கு மகிழ்ச்சி.

- தெரிசை சிவா