Skip to content

அராஜகம் 1000

அராத்து எழுதிய அராஜகம் 1000 - நவீன மனதின் எழுத்துக்கள், சமூகப் பொய்களை உடைத்து உண்மையை உணர்த்தும் புத்தகம். சிந்தனையைத் தூண்டும் அராத்துவின் ட்வீட்களின் தொகுப்பு.

Category Essay
Publisher எழுத்து பிரசுரம் (Tamil imprint of Zero Degree Publishing)
Language தமிழ்
Pages 144
Year 2018
Format Paperback
Tags Philosophy and Thought

Description

எந்த பிம்பமும் இல்லாத நவீன மனதின் நேரடியான எழுத்து… புனிதத்தால் கட்டமைக்கப்பட்ட பொய்களை எளிமையாக உடைந்து உண்மையை உணர்த்துபவை . நான் எழுத முடியாமல் இருக்கும் பல உண்மைகளைச் சொல்பவை . ஆண்களுக்கு சிரிப்பையும் பெண்களுக்குப் புன்னகையையும் தருபவை அராத்து ட்வீட்கள் .