இறந்துபோனவன் பேசிக்கொண்டே இருந்தான்
₹200₹190
சாரு நிவேதிதா எழுதிய நேநோ - இருபத்தைந்து வருடங்கள் பின்னோக்கிச் செல்லும் சிறுகதைத் தொகுப்பு! முள் உட்பட சிறந்த கதைகள், வாசிப்பவர்களுக்கு புதிய அனுபவத்தைத் தரும்.
| Category | Short Story |
|---|---|
| Publisher | எழுத்து பிரசுரம் (Tamil imprint of Zero Degree Publishing) |
| Language | தமிழ் |
| Year | 2019 |
| Format | Paperback |
| Tags | Life and Society → Identity and Self-Discovery |
இந்தத் தொகுப்பிலுள்ள சிறுகதைகளை இப்போது மீண்டும் ஒருமுறை படித்துப் பார்க்கும் போது கால இயந்திரத்தின் மூலம் இருபத்தைந்து ஆண்டுகள் பின்னோக்கிச் சென்று விட்ட குதூகலமும் உவகையும் ஏற்படுகிறது. முள் என்ற சிறுகதை வெளிவந்து இப்போது முப்பது ஆண்டுகள் ஆகின்றன. அதற்கு முன்பும் பல கதைகளை நான் எழுதியிருந்தபோதும் அதையே என்னுடைய முதல் கதையாகக் கொள்ளலாம். முதல் கதையிலேயே என்ன மாதிரியான ஒரு கரு!
– சாரு நிவேதிதா