Skip to content

ஷேக்ஸ்பியரின் மின்னஞ்சல் முகவரி (எழுத்து பிரசுரம்)

சாரு நிவேதிதா எழுதிய ஷேக்ஸ்பியரின் மின்னஞ்சல் முகவரி - நவீன வாழ்வின் அபத்தங்களையும், மனித உறவுகளின் சிக்கல்களையும் சுவாரஸ்யமான கதைகள் மூலம் அணுகுகிறது. சிறுகதை பிரியர்களுக்கு ஏற்றது.

Category Short Story
Publisher எழுத்து பிரசுரம் (Tamil imprint of Zero Degree Publishing)
Language தமிழ்
Year 2019
Format Paperback
Tags Life and Society

Description

சாரு நிவேதிதாவின் கதைகள் தமிழ்ச் சிறுகதையின் இலக்கணங்களைத் தயக்கமின்றி கலைப்பவை. வழக்கமான கதை சொல்லும் முறையைக் கடந்து செல்வதன் மூலம் அவர் தனக்கே உரித்தான ஒரு பிரத்தியேக மொழியில் தனது புனைவுலகை உருவாக்குகிறார். நவீன வாழ்வின் அபத்தங்களை, மனித உறவுகளின் விசித்திரங்களை இக்கதைகள் வெகு சுவாரசியமாக எழுதிச் செல்கின்றன.