Skip to content

சினிமா: அலைந்து திரிபவனின் அழகியல் (எழுத்து பிரசுரம்)

சாரு நிவேதிதா எழுதிய சினிமா: அலைந்து திரிபவனின் அழகியல் - தமிழ் சினிமா, உலக சினிமா குறித்த ஆழமான பார்வை மற்றும் புதிய திரைப்பட முயற்சிகளின் விமர்சனம் இதில் உள்ளது.

Category Essay
Publisher எழுத்து பிரசுரம் (Tamil imprint of Zero Degree Publishing)
Language தமிழ்
Year 2020
Tags Philosophy and Thought

Description

சாரு நிவேதிதா சினிமா தொடர்பாக எழுதிய கட்டுரைகள் அடங்கிய இத்தொகுப்பு தமிழ் சினிமா, இந்திய சினிமா, உலக சினிமா என்ற மூன்று பிரிவுகளாக அமைந்திருக்கிறது. உலக சினிமாவின் மாறுபட்ட அரசியல் பின்னணியில் தமிழ் சினிமாவின் மந்தத்தன்மையை கடுமையாகச் சாடும் சாரு நிவேதிதா, தமிழ் சினிமாவில் செய்யப்படும் புதிய முயற்சிகளை இக்கட்டுரைகளில் உற்சாகமுடன் வரவேற்கவும் செய்கிறார். சினிமா குறித்த ஆழமான விவாதங்களைத் தூண்டும் நூல் இது.