Skip to content

சிறு கதை

சிறுகதைகள் குறித்த கட்டுரைகள்

சு. சமுத்திரம் எழுதிய சிறு கதை - சிறுகதையின் அரசியல், நவீன படைப்பாளிகளுக்கான புதிய அர்த்தங்கள் மற்றும் சிறந்த தமிழ் வாசிப்பு அனுபவம் பெற இன்றே வாங்குங்கள்.

Category Essay
Publisher எழுத்து பிரசுரம் (Tamil imprint of Zero Degree Publishing)
Language தமிழ்
Year 2020
Format Paperback
Tags Life and Society → Identity and Self-Discovery

Description

ஏன் சிறுகதை எழுத வேண்டும்? ஏன் சிறுகதைகளை வாசிக்க வேண்டும்? சிறுகதையின் அரசியல் என்ன என்பது போன்ற நூற்றுக்கணக்கான தமிழ் கற்றுவரும் மாணவர்களுக்கு மட்டுமல்ல, புதிதாக அல்லது நவீன இளம் தலைமுறை படைப்பாளர்களும் தங்களுக்குள் கேட்டுக்கொள்ளும் கேள்விகளுக்கு இந்நூல் புதிய அர்த்தங்களை தருகின்றன. புதிய வாசிப்பின் தேவையை நேர்மையுடன் பரிசீலனை செய்கிறது. தமிழின் ஆகச்சிறந்த ஆளுமைகளின் சிறுகதை குறித்த கட்டுரைகளின் தொகுப்பு நூல் இது. இக்கட்டுரைகளை வாசித்துவிட்டு, பிறகு சிறுகதைகளை வாசிப்பவர்கள் சிறுகதைகளை ஏன் வாசிக்க வேண்டும் என மறுபரிசீலனை செய்யத் தொடங்கும் போது, கிடைக்கும் வெளிச்சங்கள் அர்த்தப்பூர்வமானதாக மாறும்.