குற்றத்திற்குத் திரும்புதல்
₹220₹209
ஆர். பி. ராஜநாயஹம் எழுதிய சினிமா எனும் பூதம் - திரை உலக பிரபலங்களின் அறியப்படாத கதைகள், அனுபவங்கள் மற்றும் சினிமா பின்னணியில் உள்ள மனித வேட்கைகளை வெளிப்படுத்தும் புத்தகம்.
| Category | Essay |
|---|---|
| Publisher | எழுத்து பிரசுரம் (Tamil imprint of Zero Degree Publishing) |
| Language | தமிழ் |
| Year | 2020 |
| Format | Paperback |
| Tags | Life and Society |
இந்தத் தலைப்பே புத்தக உள்ளடக்கத்தைச் சொல்லி விடுகிறது. இந்தத் தமிழ்த் திரை பூதம் காட்டிய அசாதாரண அசுர கலைஞர்கள் அனுபவித்ததெல்லாமே மானுட வேட்கை சார்ந்த அசந்தர்ப்ப நிர்ப்பந்தங்கள்தான்.
எந்தக் குறிப்புகளின் தேடலுமின்றி முற்றிலும் என் ஞாபக அடுக்குகளை மட்டுமே கொண்டு, அறிந்த திரை ஆளுமைகள் பற்றிய அறியாத சுவாரசிய விஷயங்களை இந்த நூலில் ஆவணப்படுத்தியிருக்கிறேன்.