மன்னார் பொழுதுகள்
₹550₹522
சத்யானந்தன் எழுதிய வாடாத நீலத் தாமரைகள் - வழக்கமான கதைகளிலிருந்து மாறுபட்டு, வாசகர்களுக்கு புதிய வாசிப்பனுபவத்தை அளிக்கும் சிறந்த நாவல் இது. கதைகள், சத்யானந்தன், நாவல்.
| Category | Short Story |
|---|---|
| Publisher | எழுத்து பிரசுரம் (Tamil imprint of Zero Degree Publishing) |
| Language | தமிழ் |
| Year | 2021 |
| Format | Paperback |
| Tags | Life and Society |
இவர் சொல்ல விரும்பும் கருத்தை விளக்கமாகச் சொல்லிக் கொண்டு போவதில்லை. வாசகர்களையும் உடன் பயணித்து கதைகளை விரிவாக்கி கொள்ள செய்கிறார் . வழக்கமான ஜனரஞ்சகக் கதைகளில் இருந்து மாறுபட்ட வாசிப்பனுபவத்தை தரும் சத்யானந்தன் கதைகள் .
- சரவணன் மாணிக்கவாசகம்