Skip to content

மொஸார்ட்: கடவுள் இசைத்த குழந்தை

பா. ராகவன் எழுதிய மொஸார்ட்: கடவுள் இசைத்த குழந்தை - மாமேதை மொஸார்ட்டின் வாழ்க்கை, இசை மற்றும் காலத்தால் அழியாத பங்களிப்பைப் பற்றி அறிந்திடுங்கள். இசை ரசிகர்களுக்கு ஏற்ற புத்தகம்.

Category Autobiography
Publisher எழுத்து பிரசுரம் (Tamil imprint of Zero Degree Publishing)
Language தமிழ்
Year 2022
Format Paperback
Tags History, Politics, and Culture

Description

இருநூற்று ஐம்பது ஆண்டுகளுக்கும் மேலாக ஒரு ஜீவ நதியே போலப் பொங்கிப் பெருகிக்கொண்டிருக்கிறது  மொஸார்ட்டின் இசை. இன்னும் இரண்டாயிரம் வருடங்கள் கடந்தாலும் அது அப்படியே இருக்கும். காலத்தின் மூச்சுக் காற்று முழுதையும் தனது இசையால் நிரப்பி வைத்துவிட்டுச் சென்ற மாமேதை மொஸார்ட்டின்   வாழ்வையும் இசையையும் அறிமுகம் செய்கிறது இந்நூல்.