இறைவா! (பாகிஸ்தானிய நாவல்)
₹100₹95
குணா கவியழகன் எழுதிய கடைசிக் கட்டில் - வாழ்வின் இரகசியங்களையும், மனதின் நச்சுச் சுழலையும் வெளிச்சம் போட்டுக் காட்டும் ஒரு நாவல். இது ஒரு சிறந்த வாசிப்பு அனுபவத்தைத் தரும்.
| Category | Novel |
|---|---|
| Publisher | எதிர் வெளியீடு |
| Language | தமிழ் |
| Year | 2024 |
| Format | Paperback |
| Tags | Life and Society → Identity and Self-Discovery |
என்னதான் சொல்லுங்கள், வாழ்வு எல்லோருக்குமே ஒரு இரகசியத்தை ஒழித்து வைத்திருக்கத்தான் செய்கிறது. ஒவ்வொருவர் இரகசியத்தை இன்னொருவர் அறிய முடியாது. பரவாயில்லை. ஆனாலுதானே அறியமுடியாமல் தன் இரகசியம் இருக்கும்போதுதான் நச்சுச் சுழலாகிவிடுகிறது.