Skip to content

ஒரு சாகசக்காரனின் கதை

கார்த்திகைப் பாண்டியன் எழுதிய ஒரு சாகசக்காரனின் கதை - தனிமை, குற்ற உணர்வு நிறைந்த மனிதர்களின் மனதை உருக்கும் சிறுகதைத் தொகுப்பு. புதிய கதை சொல்லும் பாணி!

Category Short Story
Publisher எதிர் வெளியீடு
Language தமிழ்
Year 2024
Format Paperback
Tags Emotion and Inner Life

Description

கார்த்திகைப் பாண்டியனின் சிறுகதைகள் வடிவரீதியிலும் கதைமொழியிலும் புதிதாக இருக்கின்றன. தனிமையால் பீடிக்கப்பட்டவர்களே அவரது நாயகர்கள். குற்றவுணர்வே அவர்களை வழிநடத்துகிறது. எல்லாக் கதைகளிலும் குற்றத்தின் சுழல்விளக்கு தனது செந்நிறத்தைப் படரவிடுகிறது. நினைவுகளை எழுப்பும் நிகழ்வுகளையும் நினைவாக மாறும் நிகழ்வுகளையும் கொண்ட இந்த எட்டுக்கதைகள் புனைவின் புதிய சாத்தியங்களை உருவாக்குகின்றன. கார்த்திகைப் பாண்டியனுக்கு எனது மனம் நிறைந்த பாராட்டுகள்.

- எஸ். ராமகிருஷ்ணன்